பெரியார் ஏன் இந்து மதக் கடவுளை மட்டும் எதிர்த்தார்? 21-Jan-2020 பெரியார் ஏன் இந்து மதக் கடவுளை மட்டும் எதிர்த்தார் ? கடவுள் மறுப்பு மத நம்பிக்கைக்கு எதிரானதா? சட்டப்படி அது குற்றமா ? கடவுளை நம்புவதும், நம்பாததும் அவரவர் விருப்பம், அது தனிமனித உரிமை. எனவே கடவுள் மற... Read more
பெரியார் ராமர் படத்தை செருப்பால் அடித்தது சரியா? 20-Jan-2020 பெரியாரின் முற்போக்குச் சிந்தனையில் மாறுபட்ட கருத்துக்கள் எனக்கு இருந்தாலும், சமூகப் போராளியாக பெரியார் இருந்ததால் அவருடைய பல கொள்கைகளுக்கு நான் உடன்படுகிறேன். ராமர் படத்தை செருப்பால் அடித்ததன் நோக்கம... Read more
தந்தை பெரியாரின் திராவிட கழக வளர்ச்சியும், வீழ்ச்சியும் 23-Dec-2019 உயிரினங்களாக இருந்தாலும் அல்லது கொள்கை சார்ந்த இயக்கமாக இருந்தாலும் காலத்தின் சூழலுக்கு ஏற்ப பரிணாம மாற்றம் அடையவில்லை என்றால் அது அழிந்துவிடும் என்பது இயற்கையின் விதி. இதற்கு கட்டுப்பட்டு தான் உலகில்... Read more
வெறுப்பு கலவரத்தின் பிறப்பிடம் 23-Dec-2019 கலவரங்களை மக்கள் செய்தாலும் அதை உருவாக்குபவர்கள் ஆட்சி செய்பவர்களும், ஆட்சிக்கு வரநினைப்பவர்களும்தான். கலவரம் மனித சமுதாயத்திற்கு புதியது அல்ல பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பதவி வெறி பிடித்தவர்க... Read more
வெற்றிடம் 01-Dec-2019 புத்தர், காந்தி, பெரியார், போன்ற பல மாமனிதர்களின் வெற்றிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில் மக்களின் வரி பணத்தை கொள்ளை அடித்து பதவி சுகத்தை அனுபவித்த அரசியல் தலைவர் மறைந்த பிறகு, அந்... Read more
இந்தி மொழியை கற்கலாமா ? 14-Sept-2019 மத்திய அரசின் நிர்ப்பந்தம் இல்லாமல் விருப்பமுள்ளவர்கள் இந்தி மொழியை கற்கலாமா ? அறிவை பற்றி நான் செய்த ஆய்வில் கிடைத்த விடை —நாம் எதைப் பார்க்கின்றோமோ, எதை கேட்கின்றோம், எதை உணர்கின்றோமோ, அது நம்மை, நம... Read more
உளுத்துப்போன ஊடகத்தூன் 29-Jul-2019 மலை உச்சியில் கடவுள் தெரிகிறார் என்று எல்லோரும் சொல்லும் பொழுது, நமக்கு மட்டும் தெரியவில்லை என்றால் அசிங்கம். அது போல் தான் இன்றைய ஊடகங்களும், மக்கள் எவ்வழியோ அவ்வழியே அவர்களுடையதும். மக்கள் நஞ்சை விர... Read more
வாழ்க தமிழ் ! சரியான முழக்கமா ? 18-Jun-2019 தமிழ் வாழ்க என்று சொல்லும் அரசியல் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும், இதுவரை அதற்கான முயற்சியை செய்து இருக்கின்றார்களா என்று ஆராய்ந்தால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும். நம்முடைய இலக்கு தமிழ் மொழியும், ... Read more
I am anti-Hindi fanatic 12-Jun-2019 இந்தியாவில் பல மாநில மொழிகள் இருக்க, இந்தியை மட்டும் தேசிய அலுவல் மொழியாக வட இந்தியர்கள் அறிவித்தது தேச ஒற்றுமைக்கு எதிரானது. இது மற்ற மாநில மொழிகளுக்கும்,மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை. எதிரியே தீர்ம... Read more
மீண்டும் ஒரு கோமாளி செயல் 04-Jun-2019 அன்னநடையை கற்றுக் கொள்ள ஆசைப்பட்ட வாத்தைப்போல், அன்ன நடையையும் கற்றுக்கொள்ளமுடியாமல், சொந்த நடையையும் மறந்து தத்தி தத்தி வாத்து நடப்பது போல் அனைத்து மாநில மக்களும் தங்கள் தாய் மொழியையும் இழந்து புது ம... Read more
மும்மொழி கொள்கையை எதிர்ப்பது ஆரோக்கியமான செயலா ? 03-Jun-2019 உடல்வலிமை, அறிவு, பொருள், போன்ற அனைத்து செல்வத்தையும் பெற்றுஇருந்தால் மட்டுமே முழுமையான ஆரோக்கியத்தை செயலின் மூலம் ஒருவன் வெளிப்படுத்த முடியும். ஒருவனுடைய செயலே அவனுடைய ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும். ஆ... Read more
தாய்மொழி நம் பிறப்புரிமை 02-Jun-2019 இந்தியா பல நாடுகளின் கூட்டமைப்பு,ஒவ்வொரு மாநிலமும் தனி நாடு என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி தாய்மொழிகள் உள்ளன, அதனால் தான் இந்தியாவுக்கு என்று எந்த மொழியும் த... Read more