படித்தவன் 26-Jul-2021 Opinion தான் படித்ததை தன் வாழ்க்கையில் வெளிப்படுத்த முடியாதவன் தான், புத்தகங்கள் புடைசூழ புகைப்படங்கள் எடுத்து, தான் படித்தவன் என்பதை நிரூபித்து கொள்கின்றான்.... அறிவு கல்வி சுயமுன்னேற்றம் தத்துவம் புத்தகம் மனிதநேயம் வாசிப்பு வாழ்க்கை விழிப்புணர்வு Read more
விளையாட்டு 21-Jul-2021 Opinion ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் நம் நாட்டுக்கு தேவையா ?அதனால் நாட்டுக்கு என்ன பயன் ? விளையாட்டு, விளையாட்டாக இருந்தால்தான் அது விளையாட்டு. விளையாட்டு விளையாட்டுப் போட்டியாக மாறி விட்டால் அது... அரசியல் கல்வி மனநலம் மனிதஉரிமை வாழ்க்கை விளையாட்டு Read more
மும்மொழி கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும்? 06-Jun-2021 Politics 1) மும்மொழி கல்விக் கொள்கை மாநில மொழிக் கொள்கைக்கு உட்பட்டுதான் இருக்கவேண்டும். இருமொழிக்கொள்கை மாநில உரிமை, இதை மீறுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.மொழிக் கொள்கைக்கு உட்பட்டுதான் கல்வி கொள்கை இ... NEET அரசியல் இந்திஎதிர்ப்பு கல்வி கல்விமுறை தமிழ்நாடு மொழிஉரிமை மொழிப்போர் Read more
10.5% இட ஒதுக்கீடு சமூக நீதியா? சமூக அநீதியா? 26-Mar-2021 Politics இந்த கட்டுரையை படிக்கும் வாசகர்கள் தங்கள் மனசாட்சியை சாட்சியாக வைத்து “இந்த கட்டுரையை படித்தவுடன் 10.5 % ஒதுக்கீட்டில் என் அறிவு சொல்லும் கருத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன் “என்றுசத்தியம் செய்துவிட்டு ப... அரசியல் இடஒதுக்கீடு கல்வி சமூகநீதி சாதி தமிழ்நாடு தேர்தல் வேலைவாய்ப்பு Read more
மரணிக்கும் அறிவு 12-Nov-2020 Understanding knowledge ஒரு மனிதன் மரணிக்கும் போது அவன் பெற்ற அறிவும் அவனுடன் சேர்ந்தே மரணித்து விடுகின்றது. ஒருவர் தாம் பெற்ற அறிவை தகவலாக மற்றவர்களுக்கு கொடுக்க முடியுமே தவிர ஒருபோதும் அறிவாக கொடுக்க முடியாது. அதற்கு சான்ற... அறிவு ஆன்மீகம் கலாச்சாரம் கல்வி சிந்தனை தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை Read more
கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு 12-Oct-2020 Understanding knowledge பல ஆயிரம் பேருக்கு ஆசிரியராக இருப்பதைவிட, ஒருவருக்காவது மானசிக குருவாக இருப்பதே சிறந்தது. கற்றதை கற்பிப்பவர் ஆசிரியர், கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு. ஒழுக்கத்தையும், நேர்மையையும், கடைப்பிடித்தவர்கள... அறிவு ஆன்மீகம் ஒழுக்கம் கல்வி தத்துவம் நேர்மை மனிதநேயம் வாழ்க்கை Read more
இருமொழிக் கொள்கை மட்டுமே இந்தியர் அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்தும் 05-Sept-2020 Politics நம் கல்விமுறை அறிவை கொடுப்பதற்காக மட்டும் இருந்தால் இந்தி மட்டுமல்ல அனைத்து மாநில மொழியையும் படிக்கலாம் தவறு இல்லை, ஆனால் நம் கல்விமுறை ஒருவனுடைய அறிவுத்திறனையும் மதிப்பிடுவதால் இருமொழிக் கொள்கை மட்டு... அரசியல் இந்திஎதிர்ப்பு கல்வி மாணவர்உரிமை மொழிஉரிமை மொழிப்போர் Read more
விதியை நம்புதலும், புரிதலும் 27-Apr-2020 Understanding knowledge நாம் பெரும் தகவலோடு நம்முடைய அறிவு துணை சேர்ந்து ஆராய்ந்தால் அது புரிதல். நாம் பெரும் தகவலோடு துணை சேர்ந்து ஆராய நம்மிடம் அதை சார்ந்த அறிவு (அனுபவம் ) இல்லை என்றால் அது நம்பிக்கையாகவே (தகவலாகவே )நம்மி... அறிவு ஆய்வு கல்வி சமத்துவம் சமூகநீதி சிந்தனை தத்துவம் பகுத்தறிவு வாழ்க்கை விதி Read more
சாதி ஒதுக்கீட்டுக்குல் பொருளாதார ஒதுக்கீடு காலத்தின் கட்டாயம் 19-Oct-2019 Social தொழில் சார்ந்து சாதி உருவாகியது, பொருளாதாரத்தை சார்ந்து உயர்ந்த சாதி,தாழ்ந்த சாதி, என்ற எண்ணம் மக்களிடம் தோன்றியது.பொருள் படைத்தவன் ஏழையை அடிமைப்படுத்தினான் இதை தான் சாதிக் கொடுமை என்று எண்ணுகின்றோம் ... அரசியல் இடஒதுக்கீடு கல்வி சமூகநீதி சாதி பொருளாதாரம் விவசாயம் வேலைவாய்ப்பு Read more
மாணிக்கவாசகர் யாரை அறிவு இல்லாதவர் என்று சொல்கின்றார் 18-Oct-2019 Understanding knowledge மாணிக்கவாசகர் —திருவாசகத்தில் அறிவு இல்லாதவரை கண்டு அஞ்சுவதாக பாடி உள்ளது, அவரும் நம்மைப் போலவே நமக்குத் தெரிந்தது மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால் அவர்களை அறிவு இல்லாதவர்களாகவே எண்ணி உள்ளார் என்ப... அறிவு ஆன்மீகம் கல்வி சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் வாழ்க்கை Read more
இந்தி மொழியை கற்கலாமா ? 14-Sept-2019 Politics மத்திய அரசின் நிர்ப்பந்தம் இல்லாமல் விருப்பமுள்ளவர்கள் இந்தி மொழியை கற்கலாமா ? அறிவை பற்றி நான் செய்த ஆய்வில் கிடைத்த விடை —நாம் எதைப் பார்க்கின்றோமோ, எதை கேட்கின்றோம், எதை உணர்கின்றோமோ, அது நம்மை, நம... BJP அரசியல் இந்திஎதிர்ப்பு கல்வி கூட்டாட்சி சமூகநீதி தமிழ்மொழி மொழிஉரிமை மொழிப்போர் Read more
வாழ்க தமிழ் ! சரியான முழக்கமா ? 18-Jun-2019 Politics தமிழ் வாழ்க என்று சொல்லும் அரசியல் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும், இதுவரை அதற்கான முயற்சியை செய்து இருக்கின்றார்களா என்று ஆராய்ந்தால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும். நம்முடைய இலக்கு தமிழ் மொழியும், ... அரசியல் இந்திஎதிர்ப்பு கல்வி தமிழ்மொழி திமுக மொழிஉரிமை மொழிப்போர் Read more