தங்க கரண்டி 09-Apr-2026 தங்க கரண்டியால் எதை எடுத்துக் குடித்தாலும் நன்மை பயக்குமா? நாம் எதனால் சாப்பிடுகின்றோம் என்பதை விட எதை சாப்பிடுகின்றோம் என்பதுதான் முக்கியம், நாம் பெரும் தகவல் படிப்பதாலும் கிடைக்கின்றது, கேட்பதாலும் ... அறிவு உண்மை கல்வி சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை வாழ்க்கை Read more
துறவு 24-Mar-2025 இன்பமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கு தான் நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் புதிய அறிவை தேடுகின்றோம், நான் தேடியதில் புதிதாக எனக்கு கிடைத்த அறிவை அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக பதிவிடுகின்றேன். ... ஆன்மீகம் உண்மை சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை வாழ்க்கை Read more
அறியாமையே இன்பத்தை கொடுக்கும் ! 15-Nov-2023 அறிவைப் பற்றிய புரிதல் இல்லாமல் யாரும் “அறியாமையே இன்பத்தை கொடுக்கும் “என்ற வாக்கியத்தை புரிந்து கொள்ள முடியாது. நான் எழுதிய” புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை படித்த பிறகு இந்த வாக்கி... அறிவு ஆன்மீகம் உண்மை சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை மனநலம் வாழ்க்கை Read more
அனுபவத்தால் மட்டுமே அறிவைப் பெற முடியும் 28-Sept-2021 ஒருவரிடம் உங்களுக்கு இதை சார்ந்த அனுபவம் இல்லை என்றால் ஒப்புக்கொள்வார், ஆனால் அவரிடம் இதை சார்ந்த அறிவு உங்களிடம் இல்லை என்றால் கோபித்துக் கொள்வார், காரணம் அனுபவம்தான் அறிவு என்ற அறிவு இந்த சமுதாயத்தி... அனுபவம் அறிவு உண்மை கல்வி சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை வாழ்க்கை Read more
ஒவ்வொருவருடைய வெற்றிக்கும், சாதனைக்கும், அறியாமையே காரணம். 20-Jul-2021 புத்தர், பட்டினத்தார் போன்ற அரசர்கள் ஞானம் பெற்ற உடன் அவர்களுடைய அறிவைப் பயன்படுத்தி பல நாடுகளை வெற்றி கொண்டு தன்னுடைய ஆட்சியின் எல்லையை விரிவுபடுத்தி சாதனை படைத்திருக்கலாமே !பிறகு ஏன் அறிவு வந்தவுடன்... அறிவு ஆன்மீகம் உண்மை சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை வாழ்க்கை Read more
காரணமும்,காரியமும் 28-Apr-2020 காரணமில்லாமல் காரியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, புரிந்ததே.ஆனால் உலக நிகழ்வுகள் அனைத்துக்கும் காரணம் தெரியாததால் கடவுளின் செயல், விதியின் செயல், என்று நம்புகின்றோம். காரணம் தெரியாமலேயே நம்பிக்... அறிவியல் உண்மை கடவுள் சிந்தனை தத்துவம் நம்பிக்கை பகுத்தறிவு வாழ்க்கை விதி Read more
பெரியாரின் பகுத்தறியாமை 22-Aug-2018 யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும், பொது அறிவுக்கும், பொருந்தாத எதையும் நம்பாதே. ----பெரியார். பெரியார் சொன்னது போல் எதையும் நம்பாமல் அனைத்தையும் புரி... அனுபவம் உண்மை சிந்தனை தத்துவம் பகுத்தறிவு பெரியார் மூடநம்பிக்கை வாழ்க்கை Read more
மரணம் 07-Aug-2018 மரணம் நான் என்ற உணர்வுக்கு கிடைத்த விடுதலை. மரணத்தின் போது நான் என்ற உணர்வு மட்டுமே சாவுகின்றது. உடல் அழிவதில்லை, உடல் உருவமாற்றம்தான் அடைகின்றது.உயிர் பிரிந்தால் தான் மரணம் ஏற்படும் என்றில்லை உயிர் இ... அறிவு ஆன்மீகம் உண்மை சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை புத்தர் மனநலம் வாழ்க்கை Read more
மண்பானை 04-Jun-2016 ஒருவன் மண்பானையிடம் கேட்டான். "இந்தக் கொளுத்தும் வெயிலிலும் நீ மட்டும் எப்படி உள்ளும் புறமும் ஜில்லென்றிருக்கிறாய்?" மண் பானை சொன்னது, " என்னுடைய ஆரம்பமும் மண்தான். இறுதியும் மண்தான். எவனொருவன் தனது த... உண்மை கலாச்சாரம் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை தமிழ்மொழி வாழ்க்கை விமர்சனம் Read more