நம் மனசாட்சி மாறவேண்டும் 19-Mar-2020 ஆட்சியாளர்களின் நிர்வாக தவற்றை மறைப்பதற்காகவே தூக்குத்தண்டனை கொடுக்கப்படுகின்றது. மனசாட்சி தனி மனிதனின் அறிவு. நீதி சமுதாயத்தின் அழிவு. அறிவற்ற சமுதாயத்தின் செயல் தான் தூக்குத்தண்டனை. நீதி மாறவேண்டும்... அறிவால்_அனைவரும்_சமம் குற்றப்_பொறுப்பு குற்றமும்_தண்டனையும் தூக்குத்_தண்டனை தொடர்வினை_தத்துவம் Read more