படித்தவன் 26-Jul-2021 தான் படித்ததை தன் வாழ்க்கையில் வெளிப்படுத்த முடியாதவன் தான், புத்தகங்கள் புடைசூழ புகைப்படங்கள் எடுத்து, தான் படித்தவன் என்பதை நிரூபித்து கொள்கின்றான்.... அனுபவமே_அறிவு அறிவின்_தோற்றம் புத்தக_வாசிப்பு Read more