ஆய்வின் கோட்பாடுகள்
- நம் சிந்தனைக்கும், செயலுக்கும், நாம் காரணம் அல்ல.
- தொடர்வினையே நம் சிந்தனையையும், உலகையும், பிரபஞ்சத்தையும் இயக்குவதால் விதி உண்மை.
- விதி உண்மை என்பதால் கடவுள் இல்லை.
- இயற்கை எனும் தொடர்வினை விதி, நம் செயலை பார்த்துக் கொண்டே இருக்கின்றது எதிர்வினைக்காக.
- நாம் அனுபவத்தால் பெறுவது மட்டுமே அறிவு, அனுபவம் இல்லாமல் பெரும் தகவல் அறிவாகாது.
- நாம் பெரும் அறிவு நம் அனுமதி இல்லாமல் நம்மை ஆளுமை செய்யும்.
- பகுத்தறிவு ஆறாவது அறிவு அல்ல,நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு சிந்திப்பதன் மூலம் பெரும் அறிவே ஆறாவது அறிவு.
இரா.விஜயகுமாரன்
Latest Writing
Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provide enough options to retrieve its content.












