சாதி ஒழிய வேண்டும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது
19 June 2023by
Vijayakumaran
சாதி சமத்துவம் வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளலாம் அதில் எந்த தவறும் இல்லை, ஆனால் சாதி ஒழிய வேண்டும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே என்னுடைய நிலைப்பாடு.
சாதி என்பது குடும்பங்களின் குடும்பம், பல குடும்பங்கள் கூட்டமைப்பாக ஒன்றாக இருப்பதால் மற்றவர்களுக்கு சமத்துவம் கிடைக்கவில்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
சமத்துவத்திற்கும் எல்லை உண்டு, எல்லை இல்லா சமத்துவம் ஒருவனுடைய உடமையை அபகரிக்க தான் பயன்படும்.
இது என்னுடைய கருத்து மட்டுமே, நான் யாரையும் மாற்ற வேண்டும் என்று விரும்பவில்லை.