சாதி ஒழிய வேண்டும் என்பது அரசியல் !
உறவுகள் சிதைந்தால் சாதி அழிந்துவிடும் !சாதி அழிந்தால் உறவுகள் சிதைந்து விடும் !
குடும்ப உறவை சிதைத்தால் மீண்டும் கற்கால மனிதனாகிவிடுவோம்!
சாதிகளுக்கு இடையே நல்லிணக்கம் தேவை,
சாதிகளுக்கு இடையே சமத்துவம் தேவை,
இவைகளுடன் சாதியும் தேவை.
எலிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துபவன் முட்டாள்,
சாதிகளுக்கு இடையே சமத்துவத்தை ஏற்படுத்தாமல் சாதி அழிய வேண்டும் என்பவன் அரசியல்வாதி.