தான் விரும்பிய வாழ்க்கையை, தன்னை சார்ந்தவர்களுக்கும் இடையூறு இல்லாமல் வாழ்பவன் தான் மனிதன்.
தன் விருப்பத்துக்கு வாழ்க்கையை வாழ்பவன் மிருகம்.
தன் விருப்பத்திற்கு வாழ பிறரைக் கெடுத்து வாழ்பவன் கொடிய மிருகத்தை விட கொடியவன்.
சுற்றம் பாதிக்கும் வகையில் மது அருந்துவது, பொது இடத்தில் புகை பிடிப்பது, பொது இடத்தை அசுத்தம் செய்வது, பெற்றோர் அனுமதி இல்லாமல் காதல் திருமணம் செய்துகொள்வது, பாலியல் துன்புறுத்தல் செய்தல், அனைத்தும் மிருக செயல்தான்.
கொடிய மிருகத்தை விடகொடியவன், மிருகம் கூட செய்யாததை செய்யும் ஏமாற்றுபவன், பொய் சொல்பவன், லஞ்சம் வாங்குபவன் தான்.