உடுமலைப்பேட்டை சங்கரின் செயலை கண்டித்து காவல்துறையும், நீதித்துறையும், கௌசல்யாவை, சங்கரிடம் இருந்து மீட்டு கௌசல்யா பெற்றோர்களிடம் ஒப்படைத்திருந்தால், கௌசல்யாவும், கௌசல்யா குடும்பமும், சங்கரும், சங்கர் குடும்பமும், ஆனந்தமான வாழ்வை வாழ்ந்து இருப்பார்கள்.
சங்கரும், கௌசல்யாவும், சிறு வயதில் தெரியாமல் செய்த தவறுக்கு அங்கீகாரம் கொடுத்து அவர்களை சீரழித்தது நம்முடைய சட்டமும், காவல் துறையும் தான்.
ஒழுக்கம் இல்லாத கௌசல்யாவுக்கு பாராட்டும், ஒழுக்கமாக வாழ்ந்த கௌசல்யா பெற்றோர்களுக்கு ஆணவக்காரர்கள் என்ற பட்டயம் கொடுத்ததும் நம் ஊடகங்கள் தான்.
இதுபோன்ற தொடர் நிகழ்வுகளின் எதிர்வினைதான் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடுமைகள்.
ஒழுக்கம் இல்லாதவர்களின் ஓட்டுக்காக இந்த அரசு திருமணத்துக்கு முந்தய காதலை சட்டத்தால் பாதுகாத்தால்,மக்கள் காவல்துறையையும், நீதித்துறையையும், நம்பாமல் சட்டத்தை கையில் எடுத்தால் !நாடே கலவரத்தால் அழியும் சூழல் உருவாகிவிடும். இது தொடர்வினையின் அடுத்த நிலை.
திருமணம் செய்து கொள்ளாமல் காதலிப்பதும், கள்ள உறவு வைத்துக் கொள்வதும், விபச்சாரத்துக்கு சமமான குற்றம் என்று நீதித்துறை எப்போது கருத்தை தெரிவிக்கின்றதோ, அப்போதுதான் ஒழுக்கமில்லாத ஆண்களிடமிருந்து பெண்களுக்கு, ஒழுக்கமில்லாத பெண்களிடமிருந்து ஆண்களுக்கும், பாதுகாப்பு கிடைக்கும்.