திருமணத்துக்கு முன் காதல் என்பது விபச்சாரத்துக்கு இணையானது!
இரண்டும் இருவரின் சம்மதத்துடன் தான் நடக்கின்றது, திருமணம் செய்துகொண்டவரை தான் காதலிக்க வேண்டும்,
திருமணத்துக்கு பிறகுதான் ஒருவரை மனைவியாகவோ, கணவனாகவோ, என்னவேண்டும் என்ற சமுதாய
ஒழுக்கத்தை மீறும் இரண்டுசெயலும் தவறானசெயல்தான்
தவறுச்செய்யாத மனிதனே இல்லை !
ஆனால் தான் செய்த தவறை மறைபதற்கும், பணம்சேர்ப்பதற்கும்,
மக்களீடம் காதல் உணர்வைதூண்டி,திருமணத்துக்கு முன் காதல்
செய்வதை ஆதரிப்பவன் மனிதனே அல்ல.
மாறுபட்டக்கருத்துடைய நண்பர்கள் நான் ஏழுதியபுத்தகத்தை படியுங்கள்.