சங்கர் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை கொடுத்தது தான் சரி அப்போதுதான் இதுபோன்ற குற்றம் இனி சமுதாயத்தில் நடக்காது என்று படித்த நீதி அரசரும், அரசியல் தலைவர்களும், சொல்வது சரியென்றால்.
சங்கரால் பாதிக்கப்பட்டு நிம்மதி இழந்த ஒருவர் இவனை கொலை செய்தால்தான் இதுபோன்ற தவறை வேறு ஒருவன் இந்த சமுதாயத்தில் இனி செய்யமாட்டான் என்று எண்ணி கொலை செய்ததில் என்ன தவறு உள்ளது.
மக்களிடம் சமத்துவம் மலர கொலையோ, தூக்குத் தண்டனையோ, தீர்வு அல்ல.அதற்குத் தீர்வு நீதித்துறை அறிவோடு செயல்பட வேண்டும்.அந்த அறிவு நான் எழுதிய உயிருள்ள புத்தகத்தில் மட்டும்தான் உள்ளது.இதை நீதி துறையினரும், அரசியல் தலைவர்களும், படித்து மக்களிடம் ஒற்றுமையை உருவாக்கவும். சங்கர் கொலை வழக்கில். .....
கௌசல்யாவின் அப்பாவிற்கு சங்கரின் செயல் கலாச்சாரப்படி தவறாக தெரிந்ததால் சங்கரை கொலை செய்தார்.சட்டப்படி கௌசல்யாவின் அப்பாவின் செயல் தவறு என்று நீதியரசர் எண்ணியதால் அவருக்கு மரண தண்டனை கொடுத்துள்ளார்.
இருவரும் அறிவின்படி செயல்படாமல் தான் எண்ணுவதே சரி என்று என்னும் கொலை குற்றவாளிகள் தான்.
என் ஆய்வின் படி தூக்குத்தண்டனை அறிவற்ற சமுதாயத்தின் செயல்.