முற்றும் துறந்தவர்கள் தன் உணர்வை அறிவால் அடக்கியாளும் வல்லமையை (அறிவில் சிறந்த, உணர்வை அடக்கும் அறிவை பெற்று இருந்தாலும் ) உணர்வோடு வாழ்வது தான் வாழ்க்கை என்ற அறிவை பெறாது வாழ்க்கையை இழந்தவர்களே.
முற்றும் துறக்க, அனைத்து உணர்வுகளையும் அடக்கியாளும் அறிவு எனக்கு இல்லை என்றாலும், உணர்வோடு வாழ்வது தான் வாழ்க்கை, அறிவு வாழ்க்கை அல்ல என்ற அறிவை நான் பெற்றிருப்பதன் வெளிப்பாடு, அறிவால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று யாருமில்லை, அறிவால் அனைவரும் சமம் என்பதே.