சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்தாய்
11 December 2015by
Vijayakumaran
"சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்தாய்" யென்று தன்னை தானெ அறிவாளி என்று என்னிய பாரதியார் அறிவாளியா? அல்லது 'கற்றது கை அலவு கல்லாதது உலகலவு' என்று கூரிய ஔவையார்அறிவாளியா? யார் அறிவாளி?? அறிவு என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள அறிவை பற்றி நான் ஆய்வு செய்து எழுதிய புத்தகத்தை படித்து பயன் பெறுங்கள்.