எழுத்துத்துறையும், கல்வித்துறையும், அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால், நான் எழுதிய "புத்தகம் படிப்பதால் அறிவு வளராது" என்ற ஆய்வு புத்தகத்தை புறம் தள்ளிவிட்டு சொல்ல முடியாது. காரணம், அறிவு இல்லாமல் அறிவைப் பெற முடியாது, அறிவால் அனைவரும் சமம், அனுபவத்தால் மட்டுமே அறிவை பெற முடியும், அனுபவம் இல்லாக் கல்வி அறிவை கொடுக்காது.என்ற அறிவை பற்றிய அறிவியல் உண்மையை உலகிற்கு தெளிவுபடுத்திய முதல் ஆய்வு கட்டுரை இதுதான்.இந்த புத்தகம் வெளிவந்து மூன்று ஆண்டுகள் கடந்தும் ஆசிரியர்களிடமும், மக்களிடமும், அறிவு புரட்சியை ஏற்படுத்த ஊடகங்களுக்கு நேரமில்லை ஆனால் எதற்கும் பயன்படாத கதை புத்தகத்திற்கு விருதுகள் கொடுப்பதால் என்ன பயன் ? தமிழின் பெருமை கற்பனைக் கதையை எழுதும் சோம்பேறிகள் இடம்தான் சிறைப்பட்டு கிடக்கின்றது