பெரியாரின் கொள்கையை பின்பற்றும் பெரும்பாலானவர்கள் தன்னை அறிவாளியாக காட்டிக் கொள்வதற்க்காகவே அந்த இயக்கத்தில் இனைகின்றார்கள். ஆத்திகத்தை பின்பற்றும் பெரும்பாலானவர்கள் தன்னை நேர்மையானவர் என்று மற்றவர்கள் நம்பவேண்டும் என்பதற்காகவே நெற்றியில் பட்டை அடித்து கொள்கின்றார்கள்.
பெரியார் சொன்னது போல் பகுத்தரிவு என்பது முன்னோர்கள் சொன்னதை அப்படியே கேட்பது அல்ல.100 ஆண்டுகளுக்கு முன் பெரியார் சொன்ன கொள்கையை இன்று நாம் ஆய்வு செய்யாமல் ஏற்பது பகுத்தறிவு அல்ல.
உன்மையான பகுத்தறிவாளன் இன்று பெரியார் கருத்தை அப்படியே ஏற்க மாட்டான்!
புதிய மேன்மையான நாத்திகத்தையும், பகுத்தறிவையும் பெற நான் எழுதிய "உயிருள்ள புத்தகம்" என்ற புத்தகத்தை படித்து பயன்பெருங்கள்.
இதுவே பகுத்தறிவாளர்களுக்கு பெரியாரின் பிறந்த நாள் பரிசு!