படித்தவன் தான் அறிவாளி என்று நினைப்பவன் முட்டாள்!
ஒருவர் அறிவை வேறுஒருவர் அறிவால் மதிப்பிட முடியாது!
+2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களே உங்கள் அறிவை இந்த சமுதாயம் மதிப்பிட முடியவில்லை என்பதையே இந்த தேர்வு முறை காட்டுகின்றது. நீ யாரைவிடவும் அறிவால் குறைந்தவன் அல்ல! தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம், வாழ்த்துக்கள்!