பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு முக்கிய காரணம் அறிவின்மைதான்.
தீவிரவாதிகள் அப்பாவி மக்களை கொன்றால் தான் சுதந்திரம் கிடைக்கும் என்று என்னுவதும், தீவிரவாதிகளை கொன்றால் தான் சுதந்திரமாக ஆட்சியாளர்கள் வாழமுடியும் என்று எண்ணி அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுப்பதும் காட்டு மிராண்டி செயல், தீவிர வாதிகளுக்கு தூக்கு தண்டனை கொடுப்பதன் மூலம், அரசும், தீவிரவாதிகளை போல் தொடர்ந்து கொலை குற்றத்தை செய்கின்றது என்று தான் பொருள் பாகிஸ்தானில் அமைதி திரும்பினால் நம் நாட்டுக்குதான் நல்லது. எனவே நான் எழுதிய "தூக்கு தண்டனையும், கடவுளும்" என்ற புத்தகத்தில் கூறியதுபோல் பாகிஸ்தான் அரசு தூக்கு தண்டனையை தடை செய்யவேண்டும்.