23 November 2018
by
Vijayakumaran
வெற்றிக்கு முதல் படி முயற்சி !
முயற்சிக்கு முதல் படி நம்பிக்கை !
நம்பிக்கைக்கு முதல் படி (ஆசை )தேவைகள் !
தேவைகளுக்கு முதல் படி உணர்வு!
வெற்றி என்பது சமுதாயத்துக்கு பிடித்ததை நாம் அடைவதில் இல்லை, நமக்கு பிடித்ததை நாம் அடைவதில் தான் உள்ளது.