ஒருவருடைய அறிவு வளர வளர அவர் மனசாட்சியும் மாறிக்கொண்டே இருக்கும்.ஒருவர் மனசாட்சியும், வேறொருவருடைய மனசாட்சியும், ஒன்றல்ல. குற்றவாளியும் மனசாட்சியுடன்தான் செயல்படுகின்றான்,மகானும் மனசாட்சிப்படி தான் செயல்படுகின்றார், மனசாட்சி என்பது சமுதாய நீதி அல்ல, அது அவர், அவர் பெற்ற அறிவு.