விதி யைப் பற்றிய என்னுடைய ஆய்வுக்கு முன்பு வரை நான் உட்பட இந்த உலகம் “மதியால் விதியை வெல்ல முடியும் “என்று நினைத்தது அறியாமை.
என்னுடைய ஆய்வுக்குப் பிறகு “#குமார்விதிகள் “என்ற புத்தகத்தை படித்த பிறகும் மதியால் விதியை வெல்லலாம் என்று நினைத்தால் அது முட்டாள்தனம்.
அறியாமைக்கும், முட்டாள்தனத்திற்கும் வேற்றுமை உண்டு கண்ணால் பார்க்க முடியாததை பார்க்காமல் இருப்பது அறியாமை,கண்ணருகில் காண்பித்தும் பார்க்க முடியவில்லை என்றால் அது முட்டாள்தனம்.
என்னுடைய ஆய்வை வெளி உலகத்திற்கு செல்ல விடாமல் முட்டாள்களும், முட்டாள் ஊடகங்களும் தடைச்சுவர்கலாக இருப்பதால் கடந்த 14 ஆண்டுகளாக நெய்வேலிக்குள்ளேயே இந்த அறிவு நெருப்பு கனிந்து கொண்டே உள்ளது. ஒரு நாள் …ஒரு அறிவாளியால் இந்த சுவர் உடைக்கப்படும் பொழுது இது பெரும் தீயாக மாறும்! அப்போது உலகம் முழுவதும் புதிய நீதி உருவாகும்.