விதி என்ற ஒன்று இல்லை என்று தந்தை பெரியார் கூறினார் அதனால் அவரை பகுத்தறிவு தந்தை என்று கூறுகின்றோம். விதி என்பது இருக்கு ஆனால் அதை மதியால் வெல்லலாம் என்று ஜக்கி வாசுதேவ் சொல்கின்றார் அதனால் இவரையும் நாம் சத்குரு என்று கூறி அவர்களை மகான்களாக்கிவிட்டு நாம் முட்டாளாகிவிட்டோம் அவர்கள் அறிவாளியாகிவிட்டார்கள். நான் எழுதிய தூக்குத் தண்டனையும் கடவுளும் என்ற புத்தகத்தில் விதி என்பது உண்மை அதை வெல்லமுடியாது என்ற அறிவியல் உண்மையை ஆய்வு செய்து எழுதி இருக்கின்றேன், இதை நீங்கள் புரிந்துக்கொண்டால் நீங்கள் அறிவாளியாகிவிடுவீர்கள்,அவர்கள் முட்டாளாகிவிடுவார்கள்.