அறிவு இல்லாதவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பதை பெரியாரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன்.
கடவுளை வணங்குபவன் முட்டாள்,காட்டுமிராண்டி என்று உணர்வை தூண்டும் வகையில் பெரியார் கோபப்பட்டதால் தான் கடவுள் இல்லை என்பதை மக்கள் நம்பினார்கள்,கடவுள் இல்லை என்பதற்கு அறிவியல் பூர்வமாக எந்த ஆதாரத்தையும் பெரியார் மக்களிடம் கொடுத்து புரிய வைக்கவில்லை, கடவுள் இல்லை என்ற நம்பிக்கையே பகுத்தறிவு என்று சொல்லி நம்ப வைத்தார்.கடவுளின் நம்பிக்கையால் நான் பல நன்மைகளைப் பெற்று இருக்கின்றேன் என்று சொல்பவர்களுக்கு பெரியாரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
விதி உண்மை,விதி உண்மை என்பதால் கடவுள் இல்லை என்று அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து நான் எழுதிய #குமார்விதிகள் என்ற புத்தகத்தை பெரியார் வழிவந்த தமிழக மக்கள் புரிந்து கொள்ள முடியாத முட்டாள்களாக இருக்கின்றார்கள்.