பெரும்பான்மையினர் நாட்டை ஆள்வது ஜனநாயகம் அல்ல.
பெரும்பாலானவர்கள் நாட்டை ஆள்வதுதான் உன்மையான ஜனநாயகம்.
பி ஜே பி யின் பிரிவினை அரசியல் ஜனநாயக படுகொலை. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை குறையும் போதுதான் தீவிரவாத சிந்தனை தலைதூக்கும் என்பது உலக வரலாறு.
தீவிரவாதத்தின் முன்பு ஜனநாயகம் தோற்கும் போது அனைவரும் போர்களத்தில் சாக வேண்டியது தான்.
போர்க்களத்தில் ஜனநாயகம் பேச முடியாது, எனவே காலம் தாழ்த்தாமல் அமைதியான நம் ஜனநாயக நாடு தீவிரவாத நாடாக மாறுவதற்கு முன், பி ஜே பி யின் மதவாதத்தை எதிர்த்து, அனைவரும் நாட்டில் அமைதியை காப்போம்.
மாநில கட்சியை ஆதரிப்போம்,
மத்தியில் கூட்டாட்சியை அமைப்போம்,
மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்.
வேற்றுமையில் ஒற்றுமையை பேணிக்காப்போம்.