சுதந்திர தின உறுதிமொழி
இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 14 ளின் படி அனைத்து மாநில மக்களும் சமம் என்ற பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எப்போது இந்தியை போல் அனைத்து மாநில மொழிகளுக்கும் சமமான அங்கீகாரம் கிடைக்கின்றதோ அப்போதுதான் நான் சுதந்திர தினத்தை கொண்டாடுவேன் என்று சபதம் ஏற்கின்றேன்.