ஊடகங்களும், பெரிய மனிதர்களும், பணம் வாங்கிக் கொண்டு கருத்துக்கணிப்பு செய்தால் தவறில்லை,ஆனால்
மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கினால் தவறு,
உபதேசம் எப்போதும் ஏழை மக்களுக்குதான்.
கடமையை விட்டுக்கொடுத்தால் துரோகம்.
உரிமையை விட்டுக்கொடுத்தால் தியாகம்.கொள்கை இல்லா தலைவர்கள் இருப்பதால்தான்,
பணம் உள்ள தலைவர்களை மக்கள் தேடுகிறார்கள்