கடவுள் இல்லை என்பதை பெரியார் அறிவியல் பூர்வமாக மக்களுக்கு தெளிவு படுத்தாததால், மக்கள் கடவுள் மறுப்பை ஏற்கவில்லை.
ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை மட்டுமல்ல, மக்களையும் சாதி ஏற்றத்தாழ்வில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் கடவுள் இல்லை என்பதை அறிவியல் பூர்வமாக மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம், அதை நான் எழுதிய” குமார் விதிகள் “என்ற புத்தகத்தால் மட்டுமே முடியும்.
நான் எழுதிய புத்தகத்தை படித்து விதி உண்மை என்பதை நாத்திகர்கள் எப்போது புரிந்து கொள்கின்றார்களோ அப்போதுதான் கடவுள் இல்லை என்பதையும் மக்கள் புரிந்து கொள்வார்கள்.
தன்னைத்தானே பகுத்தறிவாளி, முற்போக்குவாதி,அறிவாளி என்று சொல்லிக் கொள்ளும் நாத்திகர்கள் முதலில் நான் எழுதிய புத்தகத்தை படித்து புரிந்து புதிய அறிவை பெறட்டும்.
ஸ்ரீரங்கம் கோயில் முன் இருக்கும் பெரியார் சிலையை நான் எழுதிய புத்தகத்தால் மட்டுமே பாதுகாக்க முடியும்.
பகுத்தறிவு வாதிகளுக்கு நான் எழுதிய புத்தகத்தை படித்து புரிந்து கொள்ள கூட அறிவு இல்லை என்றால் நிச்சயம் ஒரு நாள் மத வெறியர்களால் பாபர் மசூதியை இடித்தது போல் பெரியார் சிலையும் இடிக்கப்படும்.அதற்கான அறிகுறிதான் பெரியார் சிலையை இடிப்பேன் என்று சொன்னவர் மீதான வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.