கோயில்களும், கடவுள் சிலைகளும் கண்காட்சிப் பொருளாக மாறி விடும்
26 April 2021by
Vijayakumaran
விதி உண்மை என்பதை மக்கள் புரிந்து கொள்ளும்போது கோயில்களும், கடவுள் சிலைகளும் கண்காட்சிப் பொருளாக மாறி விடும். அப்போது சமத்துவம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு புதிய நீதி உருவாகும். விதி உண்மை என்ற புதிய அறிவை மக்கள் பெறாதவரை உலகில் பிரிவினை அரசியல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.