”இந்தி தெரியாது போடா “
“நான் தமிழ் பேசும் இந்தியன் “
என்ற வாசகத்தின் பொருள் இந்திக்கு நிகராக அனைத்து மாநில மொழிகளுக்கும் மொழி அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற இருமொழிக் கொள்கையை வலிவுறுத்துகின்ற மொழிச் சுதந்திரப் போராட்டமே ஆகும். இதைப் புரிந்து கொள்ளாமல் போராடுபவர்களுக்கு இந்தி தெரிந்திருந்தால் அவர்கள் தாய் மொழிக்காக போராட தகுதி இல்லாதவர்கள் என்று கேலி செய்வது அறியாமையின் வெளிப்பாடே மற்றும் தாய்மொழி உணர்வை அரசியலுக்காக விற்கும் செயலே இது.