Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing
    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    22 Articles
    மொழிஉரிமை ×
    அரசியல் 🇮🇳🇮🇳
    02-Apr-2026
    அரசியல் பேசாமல் அரசியலைப் பற்றி பேசுவோம் வாருங்கள், அரசியல் என்றால் என்ன?அரசியலை யார் கிட்ட பேசணும்? எங்க பேசணும் ?என்பதை பற்றிய என்னுடைய கருத்தே இந்த கட்டுரை. அரசியல் என்றால் என்ன? தனக்கு எந்த கொள்கை...
    BJP அரசியல் சாதி ஜனநாயகம் திமுக தேர்தல் பொருளாதாரம் மதம் மொழிஉரிமை
    Read more

    அனைத்து குடிமக்களும் சமம்
    12-Aug-2024
    மாநிலங்களின் கூட்டமைப்பு தான் இந்தியா, இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அனைத்து குடிமக்களும் சமம், அதன்படி அனைத்து மாநிலத்தில் வாழும் மக்களும் சமம், அனைத்து மாநில மக்களும் சமம் என்றால் மாநில மொழிகள் அனைத...
    அரசியல் இந்தியா சமத்துவம் ஜனநாயகம் மாநிலஉரிமை மொழிஉரிமை
    Read more

    எதிர்த்து அடி
    17-Oct-2022
    அடிப்பதை தடுத்து கொண்டு இருந்தால் தொடர்ந்து அடித்துக் கொண்டு தான் இருப்பார்கள், நாம் திருப்பித் தாக்கினால் தான் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஹிந்தியை எதிர்ப்பது என்பது அடியை தடுப்பது போல் த...
    அதிகாரம் அரசியல் இந்திஎதிர்ப்பு தமிழ்நாடு தமிழ்மொழி திமுக மொழிஉரிமை மொழிப்போர் விழிப்புணர்வு
    Read more

    மொழி விடுதலைக்கு புதிய உத்தி
    13-Sept-2022
    செப்டம்பர் 14 யை ஹிந்தி தினமாக கொண்டாடும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்யை தெரிவித்து அனைத்து மாநில மொழிகளையும் ஹிந்திக்கு நிகரான தேசிய அலுவல் மொழியாக அறிவித்து, அன...
    NLC அரசியல் இந்திஎதிர்ப்பு ஜனநாயகம் தமிழ்நாடு தமிழ்மொழி தேர்தல் மொழிஉரிமை
    Read more

    சும்மா இருந்தாலும் அதுவும் புரட்சி தான்
    31-Jul-2022
    ஆகஸ்ட் 15, ஆங்கிலேயரிடமிருந்து நமக்கு சுதந்திரம் கிடைத்த நாள் மட்டுமல்ல இதே நாளில்தான் நாம் இந்தி பேசும் வட இந்தியர்களிடம் மொழி அடிமைகளாக அடிமைப்பட்டு, மொழி அடிமைகள் என்ற புரிதல் இல்லாமல் மூன்று தலைமு...
    அரசியல் இந்திஎதிர்ப்பு எதிர்ப்பு சுயமரியாதை தமிழ்மொழி மொழிஉரிமை மொழிப்போர்
    Read more

    மொழியின் தேவைக்கும், உரிமைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளாதவர்களுக்கு!
    29-Apr-2022
    இந்தி பேசுபவன் மட்டும்தான் இந்தியன் என்று வட இந்தியன் சொல்வதால் ! தென் இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்திக்கு நிகராக அனைத்து மாநில மொழிகளுக்கும் அங்கீகாரம் பெறுவதே நாம் இந்தியன் என்பதற்கான அங்கீகா...
    அரசியல் இந்திஎதிர்ப்பு இந்தியா கல்வி சட்டம் தமிழ்நாடு மனிதஉரிமை மொழிஉரிமை மொழிப்போர்
    Read more

    வேண்டும்! வேண்டும்!! மொழி சுதந்திரம் வேண்டும்!
    14-Apr-2022
    ஒரு தனி மனிதரை மையமாக வைத்து பலர் பின் தொடர்வது கிளர்ச்சி, சூரியனை கோள்கள் சுற்றி வருவது போல் ( centrifugal force). வெற்றிடத்தை மையமாக வைத்து கொள்கையின் உந்துதலால் பலர் ஒன்றாக இனைவது புரட்சி, புயல் ஒர...
    அரசியல் ஜனநாயகம் தமிழ்மொழி போராட்டம் மொழிஉரிமை மொழிப்போர் விழிப்புணர்வு
    Read more

    மொழி சுதந்திரப் போராட்டம்
    10-Apr-2022
    அன்று நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு இன்று நடக்கும் மொழி சுதந்திர போராட்டத்திற்கும் வேற்றுமை உண்டு. அன்று இந்தி மொழியை வேண்டாம் என்று தமிழகம் மட்டும் தனிமையாக போராடியதால் போராட்டம் தோல்வியில்...
    அரசியல் இந்திஎதிர்ப்பு இந்தியா தமிழ்நாடு மாநிலஉரிமை மொழிஉரிமை மொழிப்போர்
    Read more

    ஆடு நனைகின்றது என்று ஓநாய் ஏன் வருத்தப்படுகின்றது?
    09-Sept-2021
    ஆடு நனைகின்றது என்று ஓநாய் ஏன் வருத்தப்படுகின்றது? ஆடு மீது உள்ள அக்கறையால் அல்ல !அதை கொன்று சாப்பிடுவதற்காகவே என்பதை போல், தமிழ்நாட்டில் தமிழை தாய் மொழியாக இல்லாதவர்கள் தமிழர்களைப் போல் தமிழில் பேசின...
    அரசியல் இந்திஎதிர்ப்பு இந்தியா கல்வி ஜனநாயகம் தமிழ்மொழி தேர்தல் மொழிஉரிமை
    Read more

    மும்மொழி கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும்?
    06-Jun-2021
    1) மும்மொழி கல்விக் கொள்கை மாநில மொழிக் கொள்கைக்கு உட்பட்டுதான் இருக்கவேண்டும். இருமொழிக்கொள்கை மாநில உரிமை, இதை மீறுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.மொழிக் கொள்கைக்கு உட்பட்டுதான் கல்வி கொள்கை இ...
    NEET அரசியல் இந்திஎதிர்ப்பு கல்வி கல்விமுறை தமிழ்நாடு மொழிஉரிமை மொழிப்போர்
    Read more

    நீதி மாறவேண்டுமென்றால் சமுதாய அறிவு மாறவேண்டும்
    12-Dec-2020
    ஒரு சமுதாயத்தின் அறிவு தான் அந்த சமுதாயத்தின் நீதியாக இருக்க முடியும். நீதி மாறவேண்டுமென்றால் சமுதாய அறிவு மாறவேண்டும். பெரும்பான்மை மக்களிடம் அறிவு மாற்றமில்லாமல் நீதி மாற்றம் ஏற்படாது. ஒரு நடிகையின்...
    அரசியல் அறிவு இந்திஎதிர்ப்பு ஊடகம் சமூகநீதி ஜனநாயகம் மனிதஉரிமை மொழிஉரிமை விழிப்புணர்வு
    Read more

    இந்தி தெரியாது போடா...
    09-Sept-2020
    ”இந்தி தெரியாது போடா “ “நான் தமிழ் பேசும் இந்தியன் “ என்ற வாசகத்தின் பொருள் இந்திக்கு நிகராக அனைத்து மாநில மொழிகளுக்கும் மொழி அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற இருமொழிக் கொள்கையை வலிவுறுத்துகின்ற மொழ...
    அரசியல் இந்திஎதிர்ப்பு தமிழ்நாடு தமிழ்மொழி மொழிஉரிமை மொழிப்போர்
    Read more
    • 1
    • 2
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us