படித்தவன் 26-Jul-2021 தான் படித்ததை தன் வாழ்க்கையில் வெளிப்படுத்த முடியாதவன் தான், புத்தகங்கள் புடைசூழ புகைப்படங்கள் எடுத்து, தான் படித்தவன் என்பதை நிரூபித்து கொள்கின்றான்.... அறிவு கல்வி சுயமுன்னேற்றம் தத்துவம் புத்தகம் மனிதநேயம் வாசிப்பு வாழ்க்கை விழிப்புணர்வு Read more